Category: சிவகங்கை

திருப்புவனம் போலீசாரின் விசாரணையில் இருந்த அஜித் உயிரிழந்த சம்பவத்தில்,அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மடப்புரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

https://youtu.be/PbHchp-jJ7A

திருப்பத்தூரில் சுமார் 9 மாதங்களாக சாக்கடை கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் – நோய் தொற்று பரவுவதாகவும், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் வேதனை! பேரூராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் புகார்!

https://youtu.be/VoO-B-G5IM8

காரைக்குடியில் குளோபல் மிஷன் தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக, இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு “போதை பொருள்களை தவிர்ப்போம்.. வளமான எதிர்காலம் அமைப்போம்” என்கின்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

https://youtu.be/X3FZXDSRYKE

கவிஞர் கண்ணதாசன் 99வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

https://youtu.be/8cK6oYuXWcY

You missed