Month: August 2025

திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஊராட்சியில் சுற்றுபகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் என நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்துகொண்டு பயனடைந்தனர் …

https://youtu.be/qGL5r3pN4_g

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 1 மாதத்திற்குள்ளாக தெருத் தெருவாக சென்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு மதுரை நகரை தூய்மையான நகராகவும், தூங்கா நகராகவும் மாற்றப்படும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

https://youtu.be/zBsZ6-VRUf8

திருச்சி விஸ்வநாதம் மருத்துவமனையில் ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு அமைப்பு மற்றும் VIP தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை அறிமுகம்.

https://youtu.be/PKm2Re6BOa0

பிழைப்புக்காக தான் அரசியலுக்கு வரவில்லை என மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான் என கூறியுள்ள பிரபல நடிகர் ரஞ்சித், கடந்த 2014 ஆம் ஆண்டு கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்திப்பதற்கு பூனை குட்டி போன்று கையை கட்டிக்கொண்டு நின்ற நடிகர் விஜய் அதை எல்லாம் மறந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல தற்போது பேசுகிறார் எனவும் விமர்சித்தார்…

https://youtu.be/KSWOFkqJHPs