Category: திருநெல்வேலி

நெல்லை இன்று சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 220வது நினைவு நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி நெல்லை மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

https://youtu.be/co3Srf_zU1A

திருநெல்வேலி இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், கல்வி தந்தை, கர்மவீரர், பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் திருநெல்வேலி இரயில் நிலையம் முன்பு ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

https://youtu.be/pOBgmx0QL0w