Category: சிவகங்கை

திமுக கழக மாநில இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞரணி சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடந்தது.

https://youtu.be/eLzT1j7vqoU

முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் அவர்களின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான சமையல் போட்டி 400 மேற்பட்டோர் பங்கேற்பு.

https://youtu.be/zXWWTrXJcw8

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் தமிழக வெற்றி கழகம் சிவகங்கை வடக்கு மாவட்ட சாக்கோட்டை வடக்கு ஒன்றியம் திருப்பத்தூர் – வடக்கு, ஆவுடைப் பொய்கையில் சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அ. ஜான் மேஜர் ஏற்பாட்டில் முதல் நிகழ்வாக தனது வீட்டின் முன் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

https://youtu.be/x--h0-X5mVk

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்று போற்றப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாகவே புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் சிறப்பான வழிபாடு

https://youtu.be/0-cI2pqXpYI

பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெறுவது அப்பாவிற்கும், மகனுக்குமான பிரச்சனை. அவை சட்டமன்றத் தேர்தலுக்குள் சுமுக முடிவு எட்டப்படும். சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் MLA நம்பிக்கை

https://youtu.be/K2UjEe66Ugw

காளையார்கோவில் அருகே தடுப்பு மதகு கட்டும் பணியின் போது ஒப்பந்ததாரர் ஆற்று மணலை கொள்ளை அடிப்பதாகவும், பணமரங்களுக்கு தீ வைத்து எரிப்பதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு.

https://youtu.be/6FBdmXBxjaU

தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரி மூலம் ஏராளமான மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது. கல்லலில் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேச்சு.

https://youtu.be/EtDEkpWX-ek