Category: General news

மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை

https://youtu.be/YM-mBQrWX_M

மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலைகுனியாது திமுக பொதுக்கூட்டத்தில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகாயோர் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

https://youtu.be/tZkY45OfKYY

18 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் … திருவாரூரில் கோசமிட்டு ஊரக வளர்ச்சித்துறையினர் போராட்டம்

https://youtu.be/joxgzoEW7Kg

25 கோடி ரூபாய் மதிப்புள்ள 99 சென்ட் அளவுள்ள பூங்காவை தனிநபருக்கு பட்டா போட்டு கொடுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்

https://youtu.be/oVOpkfH_Dag

புதுக்கோட்டை அடுத்த வம்பன் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்பு, வேளாண் கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

Video linkVideo link https://youtu.be/03_xyRCCf-Y

You missed