Category: திருவாரூர்

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் …

https://youtu.be/frBWwxMKLSc

மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/pX6LRtnoEaI

காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

https://youtu.be/SMtq5D2jY5U

திருவாரூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் நலக்கூடம் , கல்லூரி மாணவர்களுக்கு புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்த பின்னர் திருவாரூர்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் பணிகளை துவக்கிவைத்தனர் …

https://youtu.be/Snl6ARjukWg

ஈரான் மீது போர்தொடுக்கும் அமெரிக்கா , இஸ்ரேல் நாடுகளை கண்டித்தும் , அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் மோடி அரசை கண்டித்தும் திருவாரூரில் சிபிஐ , சிபிஎம் , விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/gLkHGdMplq4

ஐஏஎஸ் , ஐபிஎஸ் , ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளில் இடஒதுக்கீட்டை புறம்தள்ளி உயர் ஜாதியினருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக , அரசை கண்டித்து திருவாரூரில் திகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Uj0Q8A7dc4E

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு …

https://youtu.be/XgCbJprI_Gs

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்…

https://youtu.be/DflK5_NRNr0

You missed