Category: புதுக்கோட்டை

அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்தநாள் மற்றும் சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகே உள்ள காதிகிராப்டீல் இன்று நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

https://youtu.be/C6hrCsYfMk4

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் நடைபெற்றது

https://youtu.be/lLfklZ9vjBc

மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் காந்தி சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர் தூரி மரியாதை செலுத்தி வருகின்றனர் காந்தியவாதிகள்

https://youtu.be/u2adCWu958k

பட்டியல் இனத்தைச் சேர்ந்த தம்பதியினரின் ஐந்து ஏக்கர் இடத்தை மாற்று சமூகத்தினர் சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் அவற்றை மீட்டுத் தரக் கூறி தம்பதியினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்

https://youtu.be/tV6LTpwJBEY

விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது

https://youtu.be/b5QvSJrpPcQ

கொலை முயற்சியில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய பெண்கள் சோகத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்

https://youtu.be/vU1d0SrugZ8

நான்கரை கோடி மதிப்பீட்டில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் தரம் இல்லாத சாலை அமைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரின் நேரடி கண ஆய்வு மேற்கொள்வதாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி பொறுப்பாளர் தியாகராஜன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினார்

https://youtu.be/eNSbaLMqMP8