Category: கோயம்புத்தூர்

கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

https://youtu.be/nLwUVBWC9x8

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.

https://youtu.be/06sJd7462kY

கோவை மாநகராட்சியில் விவாதங்கள் இன்றி 143 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற கூட்டத்தில் கூச்சல் ,குழப்பம் நிலவியது,

https://youtu.be/r4sDv20mfPw

கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி அம்மா பேரவை சார்பாக முப்பெரும் விழாவாக அன்னதான நிகழ்வுகள் பீளமேடு பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/hXBVbBOivBM

You missed