Category: தஞ்சாவூர்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து எள். அரிசியை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

https://youtu.be/ijM3SVMkpbA

தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி, ஏராளமான பக்தர்கள் தேர் பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்.

https://youtu.be/RN_970B4_dg

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

https://youtu.be/xk7mdhvIW2s

தஞ்சையில் காவல்துறை சார்பில நடந்த சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 1500 பேர் கலந்து கொண்டு ஓடினர். 5. கி.மீ பிரிவில் முதல் இடம் பிடித்த ஆரோக்கியசாமி மற்றும் கீதாஞ்சலி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் மிதிவண்டி வழங்கி பதக்கம் அணிவித்து வாழ்த்தினார்.

https://youtu.be/miJHxH35RYo

சைவ ஆதீனங்களில் ஒன்றானதாக விளங்கும் திருப்பனந்தாள் காசி திருமடத்தின் 21வது அதிபரான ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் பரிபூரணமடைந்தார். இன்று மாலை திருப்பனந்தாளல் உள்ள குருமூர்த்தத்தில் நல்லடக்கம் நடைபெறுகிறது.. திருப்பனந்தாள் காசி திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…

https://youtu.be/HIEvF4WzBlg