Month: September 2025

பட்டியல் இனத்தைச் சேர்ந்த தம்பதியினரின் ஐந்து ஏக்கர் இடத்தை மாற்று சமூகத்தினர் சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் அவற்றை மீட்டுத் தரக் கூறி தம்பதியினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்

https://youtu.be/tV6LTpwJBEY

விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது

https://youtu.be/b5QvSJrpPcQ

கொலை முயற்சியில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய பெண்கள் சோகத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்

https://youtu.be/vU1d0SrugZ8

எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல்…

https://youtu.be/9UX7tPSO1NI

தவெகவின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும் யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் பேட்டி

https://youtu.be/J6xAbfW86DY

கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .

https://youtu.be/JeQzxrxkR4M

நான்கரை கோடி மதிப்பீட்டில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் தரம் இல்லாத சாலை அமைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரின் நேரடி கண ஆய்வு மேற்கொள்வதாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி பொறுப்பாளர் தியாகராஜன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினார்

https://youtu.be/eNSbaLMqMP8

குழந்தைகளுக்கு பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் மைதானம் அமைத்து தருவதற்கு விளையாட்டுத்துறை முயற்சி எடுத்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு

https://youtu.be/y0mNSLJeFvc