Category: சேலம்

தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமான எம்ஜிஆர் குறித்து விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். திருமாவளவன் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காட்டம்.

https://youtu.be/g5VdUryaWhM

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள ஏவிஎஸ் நகைக்கடையில், நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் மிளகாய் பொடி வீசி கொள்ளையடிக்க முயன்றனர். நகை உரிமையாளர் வைத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி மீது திரவத்தை ஊற்றிய கொள்ளையர்கள், நகையைத் திருட முயன்றனர்.

https://youtu.be/8SAlGWT2a3Y

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டம் டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்கள் வைத்திருந்த நாட்டுப் துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/LA7UtxwfdQk

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் திமுக கிழக்கு ஒன்றிய பாக முகவர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.

https://youtu.be/lPMJPkPDTnA