கோயம்புத்தூர் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு வகையில் சேவை புரிந்த அய்யப்பா சேவா சங்க நிர்வாகிகள்,மற்றும் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா June 30, 2025 Hari haran https://youtu.be/507n7Z8xVZY
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி, எம்.எஸ், படித்த மாணவர்களுக்கு அறம் 25 பட்டமளிப்பு விழா அருள் திரு பங்காரு அடிகளார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. June 30, 2025 Hari haran https://youtu.be/v05vz3lAqP4
செங்கல்பட்டு மேல்மருவத்தூரில் தனியார் உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகே நாகர்கோவில் ஆரிய பவன் தனியார் உணவகம் புதிதாக கட்டியுள்ளனர் இந்த உணவகத்தை திறப்பதற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் கலந்து கொண்டனர் June 30, 2025 Hari haran https://youtu.be/5WJ_cdLFVVk
மதுரை அரசாணைப்படி ஊதியம், சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர் June 30, 2025 Hari haran https://youtu.be/0oXpKMMYaAA
திருவாரூர் இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு. க.ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என திருவாரூரில் நடைபெற்ற பாக நிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசினார் . June 30, 2025 Hari haran https://youtu.be/RtcFzip7_9U
தேனி 10ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடமும் தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்ற மாணவிக்கு கிராமமக்கள் ஒன்றுசேர்ந்து சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர் June 30, 2025 Hari haran https://youtu.be/QsGdVe_zQjs
கோயம்புத்தூர் கோவையில் ஆடி கார் ஷோரூம் நிறுவனம் மற்றும் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டில் அவர்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. June 30, 2025 Hari haran https://youtu.be/I8I69ljl3Co
மதுரை தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் ஸ்டாலின் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது அம்மாவின் படத்தை குப்பையில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடப்பாடியார் ஆணைபபெற்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் June 30, 2025 Hari haran https://youtu.be/eFQoxcnzzIc
மதுரை பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கோரி இருப்பது பாஜகவிற்கு தான். – தொல் திருமாவளவன் பேட்டி June 30, 2025 Hari haran https://youtu.be/d0qCEAUpvUs
கோயம்புத்தூர் ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் இசட் வரையில் 676 சொற்களை 18 நிமிடங்களில் கூறி ஆறு வயது சிறுமி உலக சாதனை June 30, 2025 Hari haran https://youtu.be/UhFyqIq0F-s