சென்னை எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல்… September 30, 2025 Hari haran https://youtu.be/9UX7tPSO1NI
சென்னை மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமி பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தருவதால் அவரை வரவேற்கும் வகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது July 25, 2025 Hari haran https://youtu.be/zzwNpEIyynM