Category: நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் விவகாரம், புகார் செய்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அச்சப்பட்டு பேசிய விவசாயி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று வேதனை தெரிவித்தார் :-

https://youtu.be/yh1JNctmlFs

தமிழக அரசை கண்டித்து உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணித்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/QKzN6R3Xmv4

சீர்காழி அருகே திருமணமான வாலிபர் வெட்டி படுகொலை, கள்ள உறவால் விபரிதம், போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு.

https://youtu.be/_IwTO2zfLJA

கடந்த காலங்களில் விஜய்யைவிட வடிவேலுவிற்கு அதிக அளவில் கூட்டம் கூடியிருக்கிறது வடிவேலுவால் வெற்றிபெறமுடியவில்லை என்று விஜய் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா விமர்சனம்

https://youtu.be/NXIEk81arec

மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனித துலாக்கட்டத்தில், திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கான திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, வழிபாடு:-

https://youtu.be/vc3DWCTt3Fg