Breaking news

திருச்சியில் நவீன வசதிகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் உள்ளடக்கியவாறு விடுதிகள் – அமைச்சர் மதிவேந்தன பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரோட்ஷோ நடத்த தடை விதித்து, சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவு. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் முன் ஜாமின் கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு திருச்சி அருகே ராமர் படத்தை செருப்பால் அடித்து எரித்த அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது – மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திமுக கழக மாநில இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞரணி சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடந்தது.

திமுக கழக மாநில இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞரணி சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடந்தது.

https://youtu.be/eLzT1j7vqoU