Category: திருச்சி

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி ரயில்வே சந்திப்பில் பேரணியாக வந்து காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளியும். ஏறி குதித்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.

https://youtu.be/7MA_DmLSvCI

நம் முன் காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்கிற வழிகள் இருக்கிறது. ஆனால் மாணவர்கள் யாரும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது – திருச்சியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

https://youtu.be/2fKj68HeWsM

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அப்பொழுது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

https://youtu.be/WKulbMCmuCE

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா – சிறப்பு சிறப்பாக பணியாற்றிய பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.

https://youtu.be/N-NhoeJaPeg

You missed