Post navigation பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி ரயில்வே சந்திப்பில் பேரணியாக வந்து காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளியும். ஏறி குதித்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அரசு மருத்துவமனை சீரமைக்க வலியுறுத்தி ம.கம்யூ கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்