Post navigation மதிமுக வின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளதாக கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது MLA கோவையில் பத்திரிக்கையாளருக்கு பேட்டி