Post navigation கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இதயம் காக்க,நலமுடன் வளமுடன் வாழ,டாக்டர் சொக்கலிங்கம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் இதயம் காக்க அமைதி,மகிழ்ச்சி வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால்,சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி-வனத்துறை அறிவிப்பு