Post navigation புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊராட்சிப் பகுதி மக்களுக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உறுப்பினராக சேர்வதற்கான சிறப்பு முகாமை துவக்கிவைதார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr முத்துராஜா புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.