Post navigation விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கீழக்கோட்டையூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்ட வந்து நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. காவல் சித்திரவதை படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என திராவிடர் பெரியார் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்