Category: மாவட்ட செய்திகள்

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து மாணவர்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

https://youtu.be/kOwDAVWHPSw

மதிமுக வின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளதாக கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

https://youtu.be/LmavvMaWA1g

ஆண்டிபட்டியிலுள்ள டைமண்ட் வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்- பத்மாசனம், வீராசனம், ஏகபாதசிரசாசனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர்

https://youtu.be/ppyiFB7uUs4

போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி

https://youtu.be/kmAILMPCTwE

You missed