Post navigation செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் ஒன்றியம் செய்யூர் பஜாரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் இலத்தூர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்களுக்கு புடவை வேட்டி சேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவையொட்டிசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த நகரத்தில் அமைந்துள்ள புஷ்ப விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.