Post navigation புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெப்புகை ஊராட்சி உரியம் பட்டியில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கறம்பக்குடி கந்தர்வகோட்டை சாலை வேலாடிப்பட்டி கடைத்தெருவில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு புதுக்கோட்டை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.