Post navigation பாசன குலத்திற்கு செல்லும் வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை கிராம மக்கள் எழுப்பி உள்ளனர் தமிழகம் எங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து அறந்தாங்கி அருகே உள்ள சிதம்பர விடுதி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சி.மெய்ய நாதன் தொடங்கி வைத்தார்