Post navigation சிவகங்கை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 67 ஜோடி மாடுகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்று போற்றப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாகவே புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் சிறப்பான வழிபாடு