Post navigation பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெறுவது அப்பாவிற்கும், மகனுக்குமான பிரச்சனை. அவை சட்டமன்றத் தேர்தலுக்குள் சுமுக முடிவு எட்டப்படும். சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் MLA நம்பிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் தமிழக வெற்றி கழகம் சிவகங்கை வடக்கு மாவட்ட சாக்கோட்டை வடக்கு ஒன்றியம் திருப்பத்தூர் – வடக்கு, ஆவுடைப் பொய்கையில் சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அ. ஜான் மேஜர் ஏற்பாட்டில் முதல் நிகழ்வாக தனது வீட்டின் முன் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.