Month: January 2026

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை விமர்சனம் செய்தார்கள் , அரசாணை வந்தபோதும் விமர்சனம் தான் செய்தார்கள் , அவர்களுக்கு வழியில்லை விமர்சனம் தான் செய்ய முடியும் , அவர்கள் செய்யமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள் என திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஐந்தினிய விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு …

https://youtu.be/W5pGYVqBcD8

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒரிங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

https://youtu.be/-4rASEMvurI

தமிழ் சமுதாயத்தை படித்த சமுதாயமாக உருவாக்கிய பெருமையை பெற்ற ஒரே முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி மாஸ்தான் எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தார்…….

https://youtu.be/1DE0Smgda6w

2017 ஆம் ஆண்டு முதல் மறுக்கப்பட்டு வரும் 7 வது ஊதியக்குழு ஊதிய பயன்களை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்புபேஜ் அணிந்து தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/bkAemzhLJr8

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட மாலை 5 .17 மணி நேரத்தில் திருவாரூர் மடப்புரம் பகுதியில் அனைத்து கட்சியினர் , சமூக ஆர்வலர்கள் , மாணவ , மாணவிகள் மௌனஅஞ்சலி செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்று மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர் …

https://youtu.be/ryiW3DZ4zSI

அறையில் இருந்து அரசியல் செய்கிறார் விஜய் மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு அண்ணா வீதி ஈபி காலனியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது:

https://youtu.be/HYaMvlO7sLc

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆன தொல் திருமாவளவனை அவதூறாக பேசிய பிஜேபி பொறுப்பாளரை குண்டத்தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

https://youtu.be/6xYIVpAVuU8

You missed