மதுரை SIR உதவி மையத்தில் ராஜினாமா செய்த மாநகராட்சி மண்டலத்தலைவரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை. November 21, 2025 Hari haran https://youtu.be/3sW4mZZuJXs
தேனி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர். November 21, 2025 Hari haran https://youtu.be/JdRhRcdi_ws
தேனி முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு என ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர். November 21, 2025 Hari haran https://youtu.be/_ScOIFWGPJM
மதுரை த.வெ.க வில் இணைவது போன்ற அரசியல் ஆசை இல்லை, நடிகர் விஜயுடன் என்னை ஒப்பீடு செய்ய வேண்டாம், விஜய் இடத்தை நிரப்பும் ஆசை இல்லை இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக்காக காத்துகிட்டு இருக்கேன் – நடிகர் TTF வாசன் பேட்டி. November 21, 2025 Hari haran https://youtu.be/N7J0NyLYu3U
கோயம்புத்தூர் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்கும் மேரா யுவா பாரத் Mera Yuva Bharat – கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு Unity March எனும் ஒற்றுமை பேரணி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. November 21, 2025 Hari haran https://youtu.be/bBs8FAQIups
திருச்சி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது ; போதை வஸ்துக்கள் விற்பனை தமிழக முதல்வர் இரும்பு கரம் கொண்டு தடுத்து வருகிறார்- திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. November 21, 2025 Hari haran https://youtu.be/5I34ldtVqnc
மதுரை அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு November 21, 2025 Hari haran https://youtu.be/8cdrPzEu5VY
தேனி இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஆண்டிபட்டி – தேனி சாலையில் அமைந்துள்ள 49 அடி உயர சர்வசக்தி மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்த சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் November 21, 2025 Hari haran https://youtu.be/rO38QePHZQY
கோயம்புத்தூர் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். November 21, 2025 Hari haran https://youtu.be/BxyWnvx7Rvo
திருநெல்வேலி நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் மத்திய தொழிற்சங்கத்தின் நான்காவது கிளை திருநெல் வேலியில் துவங்கப்பட்டது November 21, 2025 Hari haran https://youtu.be/71uEWrR_TRY