Category: General news

கொங்கு மண்டல பகுதிகளில் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வணிகம் அதிகரிக்க கூடுதல் வசதிகள் செய்யப்படுவதாக சென்னை துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றின் தலைவர் சுனில் பாலிவால் தகவல்

https://youtu.be/EY66NVCqkw4

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு சாகும் வரை ஆயுள்தண்டையும் நால்வருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது..

https://youtu.be/s1aLYB_n-Iw

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று சொல்லும் பா ஜ க உடன் கூட்டணி வைத்துக்கொண்டு முழு சங்கியாகவே மாறிவிட்ட எடப்பாடிபழனிச்சாமி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

https://youtu.be/Y4h223nr830

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதி செய்து தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தலையணை,பாய் உள்ளிட்ட பொருட்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

https://youtu.be/y7fMcC-pn8I

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கீழக்கோட்டையூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்ட வந்து நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

https://youtu.be/eXJCwOb6flU

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதியில் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மற்றும் தங்கம் தென்னரசு வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டனர்

https://youtu.be/RdWAVe72O_g

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் தெய்வத்திரு பத்மபூசன் கேப்டன் அவர்கள் பொதுச்செயலாளர் புரட்சி பிரேமலதா அவர்களின் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சூலூரில் உள்ள இராவுத்தர் தோட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

https://youtu.be/EqKI6MUDAo4

You missed