Month: March 2026

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்…

https://youtu.be/DflK5_NRNr0

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவதுபிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில்அன்னை தெரேசா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/2kKUEC7efek

திருவாரூர் ரயில் நிலையம் 15.03 கோடியில் நவீன மயமாக புதுப்பிக்கப்பட்டதை பிரதமர்மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின்னர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திருவாரூர் ரயில்நிலையத்தில் கல்வெட்டை திறந்துவைத்தார்…

https://youtu.be/ownv0YuUcn8

திருவாரூரில் முத்தமிழ்அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்… திமுக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் படையினர் வீடுகள்தோறும் தேர்தல் பிரச்சார பயணம் தொடங்கினர் …

https://youtu.be/vzi-KCR4J-s

திருவாரூரில் – மாவட்டகாங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இளம் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் சென்னை பொதுக்கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் …

https://youtu.be/789zgm51ujw

ஶ்ரீ சமயபுரத்து மாரியம்மன் ஜெய் ஆஞ்சநேயர் மற்றும் ஏழு முக காளியம்மன் திருக்கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு தொண்டைமான் ரேக்கலா நண்பர்களால் நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்சாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர்

https://youtu.be/ZZhsZUudNtY

You missed