Month: July 2025

ஓரின இரு தமிழ்நாடு என்ற திட்டத்தின் படி இன்று முதல் 45 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பொதுமக்களை சந்தித்து கேள்விகளை கேட்டு தமிழக அரசின் உரிமைகள் பறிபோகி விடக்கூடாது என்பதற்காக இந்நிகழ்வை நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாநில கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்

https://youtu.be/OxO3WM-Uel0

சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னர் ஏகேஎஸ் சுந்தரவடிவேலுவுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு மற்றும் சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருது

https://youtu.be/iHpRZnVLxQA

கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை மற்றும் கனிம வளங்களை பாதுகாக்கும் விதமாக, இன்று முதல் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஜேசிபி,ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் கம்ப்ரசர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பதுடன்,தரைப்பகுதிக்கு இந்த வாகனங்களை கொண்டு செல்லவும் கோட்டாட்சியர் சுற்றறிக்கை வெளியீடு…

https://youtu.be/Adb9U6u1q4c

பாரதிய ஞானபீடம் விருது பெற்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலனின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு பூர்வீக ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் என்ற கிராமத்தில் அரசு பகுதி நேர நூலகத்தை புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்தார்

https://youtu.be/iH6yB39qGKA

400 ஏக்கர் விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் பெயர் மாற்றம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது

https://youtu.be/QNOkdTLHIqg

You missed