Post navigation 400 ஏக்கர் விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் பெயர் மாற்றம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது ஓரின இரு தமிழ்நாடு என்ற திட்டத்தின் படி இன்று முதல் 45 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பொதுமக்களை சந்தித்து கேள்விகளை கேட்டு தமிழக அரசின் உரிமைகள் பறிபோகி விடக்கூடாது என்பதற்காக இந்நிகழ்வை நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாநில கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்