Post navigation சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே மத்திய மோடி அரசை கண்டித்து,கம்யூனிஸ்ட் சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓமலூர் ஸ்டேட் பேங்க் முன்பு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்..