Post navigation தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமான எம்ஜிஆர் குறித்து விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். திருமாவளவன் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காட்டம்.