Post navigation சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள ஏவிஎஸ் நகைக்கடையில், நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் மிளகாய் பொடி வீசி கொள்ளையடிக்க முயன்றனர். நகை உரிமையாளர் வைத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி மீது திரவத்தை ஊற்றிய கொள்ளையர்கள், நகையைத் திருட முயன்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமான எம்ஜிஆர் குறித்து விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். திருமாவளவன் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காட்டம்.