Post navigation தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியால் வாகன ஓட்டிகள் அவதி. தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் தலைவன் திண்டுக்கல்லை சேர்ந்த நவீன் குமார் உள்ளிட்ட எட்டு பேர் கைது.