Post navigation தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து எள். அரிசியை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.