Post navigation பாரதப் பிரதமர் 75வது பிறந்தயொட்டிமுன்னிட்டு தஞ்சையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் யாரும் உரிமை கோராமல் இருந்த 13 பேரின் உடல்களை உரிய மரியாதை செலுத்தி காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.