Post navigation ஆடி வெள்ளியை முன்னிட்டு தஞ்சாவூரில் புன்னைநல்லூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு திருநங்கைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம். தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா, இருந்தருளும் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், எழுந்தருளும் அம்மனுக்கு இரத்தினாபரண அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம்