திருச்சி விஜயகாந்துடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் – திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி September 16, 2025 Hari haran https://youtu.be/FzBOje6iQHw
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில்மிகவும் புகழ்பெற்ற இந்து அறநிலையத்துறையில் தலைமையில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆவணி மாதம் திருவிழாவினை முன்னிட்டு ஏராளமானோர் பக்த கோடிகள் பால்குடம் எடுத்து வருகின்றனர் September 15, 2025 Hari haran https://youtu.be/CswDAx20Zd0
சிவகங்கை காளையார்கோவில் அருகே தடுப்பு மதகு கட்டும் பணியின் போது ஒப்பந்ததாரர் ஆற்று மணலை கொள்ளை அடிப்பதாகவும், பணமரங்களுக்கு தீ வைத்து எரிப்பதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு. September 15, 2025 Hari haran https://youtu.be/6FBdmXBxjaU
மதுரை விஜய்க்கும் எங்களுக்கும் எந்த ஒரு விரோதமும் இல்லை – கவுன்சிலர் கூட இல்லாத ஒரு கட்சி எங்களை விமர்சிக்க அவசியமில்லை நயினார் நாகேந்திரன் பேட்டி September 15, 2025 Hari haran https://youtu.be/5CCM7cR2NcU
திருச்சி 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக அரிதி பெரும்பான்மை பெறும். – திருச்சியில் வைகோ பேட்டி September 15, 2025 Hari haran https://youtu.be/cWDprFlf9pY
திருச்சி அறிஞர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாள் – உருவச்சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர். September 15, 2025 Hari haran https://youtu.be/UtmdB7C5I7s
கோயம்புத்தூர் பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் கோவையில் துவக்கம் September 15, 2025 Hari haran https://youtu.be/m8TGT4wQ2Kc
தஞ்சாவூர் தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு September 15, 2025 Hari haran https://youtu.be/Un_fenAd_3c
திருவாரூர் பாசிச பாஜக அரசிடமிருந்து தமிழகத்தில் உரிமையை மீட்கவேண்டும் , தமிழகத்தை புறக்கணிக்க விடமாட்டோம் என அனைத்து வாக்குச்சாவடிகளின் முன்பு உறுதி ஏற்கும் விதமாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நிகழ்வுகள் நடைபெறும் என திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேட்டி … September 15, 2025 Hari haran https://youtu.be/0Jwvh-mvS-8
விழுப்புரம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் ரூபாய் 1.88 கோடி மதிப்பீட்டில் நலதிட்ட பணிகளை துவக்கி வைத்த செஞ்சி மஸ்தான் MLA September 15, 2025 Hari haran https://youtu.be/9uKvmLubTdI