Post navigation கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.