Author: Hari haran

திருவாரூரில் – கண் மருத்துவமனை தொய்வின்றி நடைபெற மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/wvSeWot6fR4

திருவாரூரில் கலைபண்பாட்டுதுறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர் …

https://youtu.be/9TJCClciX94

கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தேவேந்திர இலக்கிய மன்றம் சார்பாக எஸ்இ பட்டியல் வெளியேற்ற கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..

https://youtu.be/f8hQCca-UQ4

மகா சிவராத்திரி திருவிழாவிற்கு சென்று விட்டு பக்தர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பொலிரோ பிக் அப் வாகனம் பனை மரத்தில் மோதி விபத்து. இருவர் பலியான சோகம்..

https://youtu.be/DpDIuWdiDLw

அறநிலையத்துறை சார்பில் திருவாரூர் பெரிய கோவிலில்மஹாசிவராத்திரி விழா … ஏராளமான பெண்கள் சிவபெருமானை தரிசித்து வழிபாடு …இரவு முழுவதும் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பொதுமக்கள் கண்டு ரசித்தனர் … மஹாசிவராத்திரி விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திருவாரூர் மாவட்டஆட்சியர் சட்டமன்றஉறுப்பினர் , எம்பி ஆகியோர் உணவு வழங்கினர் …

https://youtu.be/Lrv1d06ZtAc

தகுதி சான்றிதழ் பெற 40% கட்டணத்தை திடீரென ஏற்றிய மத்தியஅரசை கண்டித்தும் , தமிழ்நாடு அரசு தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு … 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாததால் ஏற்றுமதி பணிகள் பாதிப்பு …

https://youtu.be/2f3SS4bw9kk

கடந்த ஆண்டு கோடை காலம் வரவில்லையா , தேர்தலுக்காக மக்களுக்கு பணத்தை போட்டுள்ளனர் என திருவாரூரில் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான காமராஜ் பேட்டி ..

https://youtu.be/lAFQM_2TPWU

தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். விஜய்-திரிஷா குறித்து நைனார் நாகேந்திரன் கூறியதற்கு டிடிவி பதில் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்ட பயம் இந்த அறிவிப்பில் தெரிகிறது. ஐயாயிரம் இல்லை ஐம்பதாயிரம் அறிவித்தாலும், ஒரு லட்சம் அறிவித்தாலும் இந்த ஆட்சிக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கப் போகிறார்களா, இல்லையா என்னும் அளவிற்கு காங்கிரஸ் திமுகவுக்கான பணி போர் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். -டிடிவி தினகரன் பேட்டி

https://youtu.be/9VNg7D_qz0M

70% நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/i3cs8KcaUr8

You missed