Author: Hari haran

வீரமாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/XLREjRk0qVs

இந்த ஆட்சி இருக்கக் கூடாது என மட்டும் இருக்க வேண்டும். கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதில் ஊடகத்தினர் குழப்பிக்கொள்ள வேண்டாம் – திருச்சி ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி.

https://youtu.be/Ss6xNPwvN5I

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

https://youtu.be/9PfvwvfQlN0

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் சொக்காத்தம்மன் கோவில் அருள்மிகு ஸ்ரீ சொக்காத்தம்மன் கோயிலில் 34 ஆம் ஆண்டு ஆவணித் திருவிழா கோயில் நிர்வாகிகள் தலைமை மாசிலாமணி கோயில் பூசாரி ஜெயராமன் புஷ்பராஜ். சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக. பவானி கார்த்திக். ஊராட்சி மன்ற தலைவர். ரேகா கார்த்தி துணைத் தலைவர். மஞ்சுளா புஷ்பராஜ். தேவி நேரு. கபில் என் கமலக்கண்ணன் .மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://youtu.be/oNvv6jMYykg

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணி தன்மையை கருத்தில்கொண்டு அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனிஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டகோரிக்கை மாநாடு நடைபெற்றது …

https://youtu.be/4wQY_RGpT74

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

https://youtu.be/mmiQyLhGhS4

You missed