Author: Hari haran

மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

https://youtu.be/52J6nOBOWyI

திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் பதிவுசெய்த மனுவிற்கு உடனடிதீர்வு காணப்பட்ட சான்றுகளை மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர்…

https://youtu.be/8RDnutazpEE

மூன்று தினங்களுக்கு முன்னதாக வாகன விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இறந்தவரின் உடலை காவல் நிலையம் முன் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

https://youtu.be/_5pr8JR5puM

நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சிஐடியு மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Nk2jvcUIdNw

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், OURLAND ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய கோரியும் மதுரையில் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் – முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

https://youtu.be/oh2k7oitPmQ

You missed