Author: Hari haran

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பொதுவெளியில் பேசவில்லை – உச்ச நீதிமன்றத்திற்கு புகாரை அனுப்பி உள்ளார் – அது குறித்து நீதிபதி பதில் சொல்ல வேண்டும் – அதற்காக புகார் கொடுத்ததை தவறு என அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது – திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பேட்டி

https://youtu.be/xHgUdMywBho

இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள HouseMates திரைபடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

https://youtu.be/DfWEMgUEeXg

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருள்மிகு ஸ்ரீ அரங்குளலிங்கநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் ஆலய ஆடி பூரம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

https://youtu.be/6nyCQipIYLU

இதயஅடைப்பு ஏற்பட்டு சரி செய்யாமல் காலதாமதம் ஏற்படுத்தினால் மசில்சேல்ஸ் இறந்துவிடும் மீண்டும் செல்ஸ் வளர்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என அப்போலோ மருத்துவமனையின் முதுநிலை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாகர் மன்னார்குடியில் பேட்டி ….

https://youtu.be/diQQO9ocXp4

திருவாரூரில் முஸ்லிம் ஊர் உறவின்முறை ஜமாத் நடத்தும் சமூக நல்லிணக்க இலவச பொதுமருத்துவ முகாமில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர் …

https://youtu.be/PA0G_X_CNPs

You missed