Author: Hari haran

ஒரு காலத்தில் பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் உடனடியாக நிதியை குறைக்கக்கூடிய துறையாக தொல்லியல் துறை இருந்தது, ஆனால் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகிய நான் இந்த துறைக்கு நிதியை குறைத்துக் கொள்ளாத அமைச்சராக இருப்பேன் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு

https://youtu.be/fmoCeE08mns

புதுக்கோட்டை கம்பன் கழகத்தில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வில் பங்கேற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு விருதுகளை வழங்கினார்

https://youtu.be/pfi9yA8kaTY

கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடி கீர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

https://youtu.be/uhyWwFesn6g

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டியில் ஸ்ரீ மேலவாசல் முத்து முனி, ஸ்ரீ வடுகச்சி அம்மன், ஸ்ரீ மலைய கருப்பர் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கிடா வெட்டு பூஜையில் கலந்துகொண்டு அப்பகுதியில் பெரும்பான்மை சமூகமான சலவைத் தொழிலாளர்களின் பண்பாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற தாண்டியார் கும்மி ஆட்டத்தில் கலந்து கொண்டார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா நேற்று இரவு தொடங்கிய கோவிலின் நிகழ்வுகள் இன்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது

https://youtu.be/HIhONavlVn0

You missed