Author: Hari haran

மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “2024 ஜூன் மாதத்தில் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு துணை மேயர் நாகராஜன் கேள்வி எழுப்பினார்,

https://youtu.be/0YzaqCz08G8

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுப்பிரிவு ஐஜி ஆகியோர் மீது விசாரணை தேவை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி, தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல, அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி

https://youtu.be/srZS7ryEH9A

திருச்சியில் திமுக மாமன்ற உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல். வீடு புகுந்து இருபதுக்கு மேற்பட்டோர் வீடுகள் உள்ள பொருட்களை அடித்து நோக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு..

https://youtu.be/aAe2br_VbTk

புதுக்கோட்டை மாவட்டத்தின் அடுத்த வடகாடு பகுதியாக மாறப் போகிறது வடுகபட்டி கிராமம் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை

https://youtu.be/pUMGHg2XJbA

You missed