Author: Hari haran

திருவாரூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டினார் ….

https://youtu.be/AScPGwGEaPg

நேற்று மாலை காணாமல் போனதாக தேடிவந்த பெண் ஊருக்கு வெளியே இருக்கும் கண்மாயில் இரத்த காயங்களுடன் சடலமாக காணப்பட்ட தால் பரபரப்பு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை…

https://youtu.be/hsx4NS8woX0

மக்களின் நம்பிக்கை இழந்த ஸ்டாலின் திமுக அரசு மக்கள் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகளின் முகமூடியை வைத்து பொய் பிரச்சாரத்தை துவங்குகிறதா? மக்களுக்கு சந்தேகம் சட்டமன்ற எதிர்க் கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

https://youtu.be/C6ZOx3ItPgc

திருவாரூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் அரசு ஊழியர் சங்க மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,

https://youtu.be/nO6d_2J8G10

You missed