Author: Hari haran

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் மன்னன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா அவருடைய திருவருவு படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/8_RisoRde4A

முதலாளிகள், வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் திருச்சி மாநகர காவல்துறையை கண்டித்து சிஐடியு அமைப்பினர் சாலை மறியல் – மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்தனர் காவல்துறையினர்.

https://youtu.be/15UKT3r_GUU

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் சார்பில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டார்ச்லைட் ஏந்தி நூதன முறையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/gsjrEIa9G4U

SMART KHAKKI’S” திட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக செயலி மூலம் கண்டறியலாம் என்றும் 24 மணி நேரமும் இருசக்கர வாகனம் பெட்ரோல் தயார் நிலையில் இருக்கும் என கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

https://youtu.be/CKR1q9wCL_A

You missed